தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…
தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு… Read More »தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…