Skip to content

May 2023

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்தது.  இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம்  செய்யப்பட்டனர்.… Read More »புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,… Read More »யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:- * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர்… Read More »16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

கர்நாடகா சிஎம் யார்? இரண்டு பேரும் வேணாம்.. ராகுல் புது யோசனை..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர்… Read More »கர்நாடகா சிஎம் யார்? இரண்டு பேரும் வேணாம்.. ராகுல் புது யோசனை..

இன்றைய ராசிபலன் (17.05.2023)

மேஷம் இன்று உங்களுக்கு இனிய செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி ஈடுபடுவீர்கள். வீண் பேச்சால் குடும்ப ஒற்றுமை சற்று குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். மிதுனம் இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிம்மம் இன்று எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று குறையும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. துலாம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் தீரும். மகரம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கும்பம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். வருமானம் பெருகும். மீனம் இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

error: Content is protected !!