Skip to content

May 2023

கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

கர்நாடக மாநில தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.  முன்னாள் முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.… Read More »அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்தது…39 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 17… Read More »சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்தது…39 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

மாமன்னன்…. நடிகர் வடிவேலு பாடிய ……முதல்பாடல் 19ம் தேதி வெளியீடு

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ்… Read More »மாமன்னன்…. நடிகர் வடிவேலு பாடிய ……முதல்பாடல் 19ம் தேதி வெளியீடு

தென்மேற்கு பருவமழை 1 வாரம் தாமதமாக தொடங்கும்

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80… Read More »தென்மேற்கு பருவமழை 1 வாரம் தாமதமாக தொடங்கும்

லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, 2.0, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லைகா நிறுவனம் ‘பொன்னியின்… Read More »லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டில்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய… Read More »தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

error: Content is protected !!