நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை
நாகை மாவட்டம் நாகூர் மேலபட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு தனது பைபர் படகை நாகூர் வெட்டாறு கரை ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் அப்பகுதி மீனவர்கள்… Read More »நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை