டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை
டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை