Skip to content

May 2023

10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சி, வருவாய்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்தனித்தேர்வர்கள் 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவியர்எழுதினர். திருச்சி மாவட்டத்தில்    இந்த ஆண்டு… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி திருச்சி வருகை – காங்கிரசார் உறுதிமொழி

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர்… Read More »ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி திருச்சி வருகை – காங்கிரசார் உறுதிமொழி

திருச்சியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர் கமிட்டி… Read More »திருச்சியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி….

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 11வது வருடமான 2023 யில் ஆங்கில பிரிவில் 100% , தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று… Read More »திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி….

புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை, அரிமழம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.04சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.காயத்திரி 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.இவர் அரிமழத்தில் இயங்கிவரும்… Read More »புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

10ம் வகுப்பில் தோல்வி….மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சிவா, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். இந்நிலையில் என்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில்… Read More »10ம் வகுப்பில் தோல்வி….மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

மாறுதலில் செல்லும் கலெக்டர் கவிதாராமுவிற்கு பிரிவு உபசாரம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு பணி மாறுதலில் செல்வதை யொட்டி பிரிவு உபசரிப்பு விழா ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் புதுகை எம்எல்ஏ.வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவி திலகவதிசெந்தில்மாவட்ட வருவாய்அலுவலர்செல்வி,… Read More »மாறுதலில் செல்லும் கலெக்டர் கவிதாராமுவிற்கு பிரிவு உபசாரம்.

பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

பிளஸ்1  தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இதனை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 90.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% தேர்ச்சி… Read More »பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம்,  கடவூர் மலைப்பகுதியில் உரிமம் ரத்தாகிய போதிலும் அவ்வபோது இரவு நேரங்களில் வெள்ளை நிற கற்கள் வெட்டப்பட்டு  கடத்தப்பட்டு வருகின்றன. நேற்று  மாலை கடவூர் அருகே உள்ள ராசாபட்டியில் உள்ளஒரு  குவாரியில் இருந்து… Read More »கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

error: Content is protected !!