Skip to content

May 2023

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்…மாலை அணிவித்து மரியாதை

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்… Read More »ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்…மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் ..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நதியா நர்சிங் முடித்துள்ளார் தற்போது துறையூர் அருகே… Read More »திருச்சியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் ..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் சடலமாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு.

மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகத்தின்… Read More »மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்நாட்டு இளைஞர்…! முதல்வர் பாராட்டு…!

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பியுள்ளர். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பல்வேறு விளையாட்டுகளிலும் நம்… Read More »எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்நாட்டு இளைஞர்…! முதல்வர் பாராட்டு…!

மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம்… Read More »மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

இந்தி எதிர்ப்பு போராளி மிசா மதிவாணன் படத்திறப்பு… 10 அரசு பள்ளி மாணக்கர்களுக்கு ரொக்கப் பரிசு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருந்த,பெரியார் விருதாளர், இந்தி எதிர்ப்பு போராளி மிசா பி. மதிவாணன் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட திமுக… Read More »இந்தி எதிர்ப்பு போராளி மிசா மதிவாணன் படத்திறப்பு… 10 அரசு பள்ளி மாணக்கர்களுக்கு ரொக்கப் பரிசு..

2,000 ரூபாய் வாபஸ்.. சந்திரபாபு நாயுடு வரவேற்பு..

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.  அனகாபல்லியில் மாபெரும் கூட்டத்தில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி அவர் பேசியதாவது: ரிசர்வ்… Read More »2,000 ரூபாய் வாபஸ்.. சந்திரபாபு நாயுடு வரவேற்பு..

மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2020 மார்ச் 31-க்கு பிறகு நாட்டில் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு… Read More »மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

இன்றைய ராசிபலன்- (21.05.2023)….

ஞாயிற்றுக்கிழமை (21.05.2023) மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். ரிஷபம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். மிதுனம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். கடகம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிம்மம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும். கன்னி இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும். தனுசு இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகரம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும். கும்பம் இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்- (21.05.2023)….

error: Content is protected !!