Skip to content

May 2023

ரூ.2000 நோட்டு…….. ரூ.50ஆயிரம் டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம்

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி… Read More »ரூ.2000 நோட்டு…….. ரூ.50ஆயிரம் டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம்

வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு… Read More »வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது… Read More »ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

ஐபிஎல் தொடரின் 16வது சீசன், கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கி திறமையை வெளிப்படுத்தின. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில்… Read More »பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்…

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது… மேற்கத்திய நாடுகளில் சில முக்கிய வங்கிகள் செயலிழப்பு,… Read More »2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்…

இன்றைய ராசிபலன்….(23.05.2023)…

இன்றைய ராசிபலன் – 23.05.2023 மேஷம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். ரிஷபம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மிதுனம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும். கடகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். துலாம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும். மகரம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும். கும்பம் இன்று மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.… Read More »இன்றைய ராசிபலன்….(23.05.2023)…

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸி., வீரர் உயிரிழப்பு….

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த… Read More »எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸி., வீரர் உயிரிழப்பு….

கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் நான்கு பேர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் மாணவிகள் கொடுத்த புகாரின்… Read More »கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியிற்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

”AK மோட்டோ ரைடு” துவங்கிய அஜித்… ஹாப்பியான பைக் ரைடர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் பிசியாக நடித்த தரும் அவர் பைக் ரைடிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது உலக பைக் ரைடிங்கை தொடங்கியுள்ள அவர் இந்தியா முழுவதும்… Read More »”AK மோட்டோ ரைடு” துவங்கிய அஜித்… ஹாப்பியான பைக் ரைடர்கள்…

error: Content is protected !!