Skip to content

May 2023

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா….. விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…..

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக… Read More »ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா….. விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…..

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி… Read More »கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

தபால் நிலையத்தில் வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் பார்சல் அனுப்பும் வசதி…

தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளினால் ஆன பெட்டிகளை கொண்டு குறைந்த கட்டணத்தில் பேக்கிங் செய்து தரப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர்… Read More »தபால் நிலையத்தில் வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் பார்சல் அனுப்பும் வசதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று (மே 23) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. கருமுத்து தியாகராஜர் செட்டியார் – ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று அரசின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.  நேற்று முன்தினம் இரவு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது… Read More »பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

அகில இந்திய ஆண்கள்  மற்றும்  பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த… Read More »அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!