நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு