Skip to content

May 2023

7வயது சிறுமியை திருமணம் செய்து 38 வயது ஆசாமி…. அதிரடியாக மீட்ட போலீசார்

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மனியா பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங். 38 வயதான இவர் கடந்த 21-ந்தேதி 7 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த… Read More »7வயது சிறுமியை திருமணம் செய்து 38 வயது ஆசாமி…. அதிரடியாக மீட்ட போலீசார்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்துங்கள்….ஈரானுக்கு உக்ரைன் வேண்டுகோள்

உக்ரைன் -ரஷியா இடையிலான போர்16 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் ரஷியா, சமீப காலமாக,… Read More »ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்துங்கள்….ஈரானுக்கு உக்ரைன் வேண்டுகோள்

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன்… Read More »மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

அரசு கலைக்கல்லூரி தரப்பட்டியல் இன்று வெளியீடு

அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  மே-8 முதல் 22-ந்தேதி வரைநடைபெற்றது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து… Read More »அரசு கலைக்கல்லூரி தரப்பட்டியல் இன்று வெளியீடு

கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க,… Read More »வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

13 மாவட்டங்களில் ” செம வெயில்”…

தமிழகத்தில் 13 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா… Read More »13 மாவட்டங்களில் ” செம வெயில்”…

இன்றைய ராசிபலன்…. (25.05.2023)

இன்றைய ராசிப்பலன் –  25.05.2023 மேஷம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும். மிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். கடகம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிம்மம் இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். கன்னி இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். துலாம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். விருச்சிகம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும். தனுசு இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். மகரம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கும்பம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் ஆதுரவாக செயல்படுவார்கள். மீனம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

error: Content is protected !!