Skip to content

May 2023

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான… Read More »திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர்… Read More »நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,… Read More »5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகையை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் நாட்டில்… Read More »ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

தமிழகத்திற்கு  தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து நேற்று அவர் ஜப்பான் சென்றார்.  ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பான் அரசு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே… Read More »புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35… Read More »எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

சீனாவில் இருந்து 2019ல் உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையை சீனா மறைக்கிறது என உலக நாடுகள்… Read More »வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

2022-23-ம் கல்வியாண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள், பொது தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன.… Read More »1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

error: Content is protected !!