பல் பிடுங்கிய விவகாரம்… 3 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி….
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வீர் சிங் இடைநீக்கம்… Read More »பல் பிடுங்கிய விவகாரம்… 3 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி….