கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில் 42ஆடுகள் வளர்த்து… Read More »கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..