பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீர் – ஆனந்த குளியலிட்ட முதியவர்..
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மேம்பால பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை.… Read More »பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீர் – ஆனந்த குளியலிட்ட முதியவர்..