Skip to content

May 2023

கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என… Read More »கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று பாஜகவை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாற்றத்தை நோக்கி என்கிற கருப்பொருளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாக… Read More »பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.… Read More »பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More »பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

அஜித் தற்போது வெளிநாட்டு பைக் டூரில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் நேபாளத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் தற்போது நேபாளத்திலிருந்து பூடான் நாட்டிற்கு சென்று… Read More »பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு  உழைப்பு, தொழில் நுட்பம், சிறப்பான சேவைகளில்  ஈடுபட்ட தனி மனிதர், அமைப்பு,  தொண்டு நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், அரசு சாரா நிறுவனங்களுக்கு  ஸ்கோச் என்ற அமைப்பு  ஸ்கோச் விருது… Read More »சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

தமிழகத்தில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை  தொட்டுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து… Read More »புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை… Read More »வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல… Read More »மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…

தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே… Read More »தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

error: Content is protected !!