Skip to content

May 2023

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

ஒரு பைசா ஊழல் செய்திருந்தாலும் என்னை தூக்கிலிடுங்கள்…. கெஜ்ரிவால் சவால்

oல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக்… Read More »ஒரு பைசா ஊழல் செய்திருந்தாலும் என்னை தூக்கிலிடுங்கள்…. கெஜ்ரிவால் சவால்

திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி புள்ளம்பாடி பகுதியில் உள்ள மனநல காப்பகம் கட்டிடத்தை திறந்து வைக்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.… Read More »திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இயற்கை அரணாக அமைந்துள்ளது பச்சைமலை இது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு தற்போது பெய்து வரும் கனமழையால் மங்கலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது… Read More »திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….

திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா புதன்கிழமை, காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர்… Read More »திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

இன்றைய ராசிபலன்( 06.05.2023

சனிக்கிழமை:…  (06.05.2023) மேஷம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 3.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். கன்னி இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். துலாம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனுசு இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். மகரம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்( 06.05.2023

ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி மாநாடு…

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே 5 வணிகர் தினமான இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. வர்த்தகர் அணியின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி மாநாடு…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

திருச்சி அருகே முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் பொண்ணு சங்கம் பட்டி என்ற பகுதியில் ஒரு வாய்க்கால் பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமகாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவ நிலையத்திற்க்கு… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு…

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு…

error: Content is protected !!