Skip to content

May 2023

சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது… Read More »சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி… Read More »மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டின் ஜன்னலை உடைத்து பணம்- நகை கொள்ளை….

பெரம்பலூர் எளம்பலூர் சாலை, ரோஸ் நகரில் வசித்து வருபவர் சையது முகமது மகன் சாகித் அப்ரிடி , வயது 25 உடைய இவர் அதே பகுதியில் கடந்த 4 வருடங்களாக பெற்றோருடன் வாடகைக்கு வசித்து… Read More »பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டின் ஜன்னலை உடைத்து பணம்- நகை கொள்ளை….

கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு  இன்று ஒரே கட்டமாக தேர்தல் நட க்கிறது. காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.மாலை 6… Read More »கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

இன்றைய ராசிபலன் – 10.05.2023

இன்றைய ராசிப்பலன் – 10.05.2023 மேஷம் இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய… Read More »இன்றைய ராசிபலன் – 10.05.2023

இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

தினகரன் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும், e-tamil நியூஸ் நிர்வாக ஆசிரியருமான ந.செந்தில்வேல் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.வி.நாகராஜன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு e tamil news,… Read More »இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

இன்றைய ராசிபலன் – (09.05.2023)…

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும். கடகம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக  அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். கன்னி இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளை  சமாளிக்க முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். துலாம் இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. நெருங்கியவர்களின் உதவியுடன் எதையும் சமாளித்து விடுவீர்கள். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும். மகரம் இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கும்பம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மீனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் விருப்பம்…

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா சென்னை எம்ஆர்சி நகரில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறக்கட்டளை விளம்பர தூதரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, விளையாட்டு துறை… Read More »டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் விருப்பம்…

வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

தமிழக அரசில் ஆதிதிராவிடத்துறை நலத்துறை அமைச்சராக இருப்பவர் கயல்விழி செல்வராஜ். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் பாஜ தலைவராக இருந்த முருகனை தோற்கடித்ததால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த… Read More »வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். திருச்சியில் நடந்த மாநாட்டில்,சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து பேசினார். இந்தநிலையில் ஓபிஎஸ் இன்று… Read More »டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…

error: Content is protected !!