நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…
நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 26,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி… Read More »நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…