Skip to content

April 2023

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

  • by Authour

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால்… Read More »கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள்… Read More »ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு… Read More »சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பாப்பாபட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை… Read More »திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும், சில இடங்களில் அவ்வபோது பெய்யும் மழை, சற்று குளிர்ச்சியை தருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.… Read More »30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

error: Content is protected !!