Skip to content

March 2023

திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின்… Read More »பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

இன்றைய ராசிபலன் – 12.03.2023

இன்றைய ராசிப்பலன் – 12.03.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக… Read More »இன்றைய ராசிபலன் – 12.03.2023

ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து… Read More »ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த… Read More »பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி… Read More »பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில்  அப்பகுதியைசேர்ந்த ஆனந்தி என்ற பெண் வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது.… Read More »இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து… Read More »தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

error: Content is protected !!