Skip to content

March 2023

ஆழித்தேரோட்டம்……ஏப்ரல் 1ம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். … Read More »ஆழித்தேரோட்டம்……ஏப்ரல் 1ம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021-சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமானது.… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை உயர்வு….

  • by Authour

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம்… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை உயர்வு….

அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

  • by Authour

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய… Read More »அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.… Read More »”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.   இந்த போட்டியில் ஆட ஏற்கனவே ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. அந்த… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்

  • by Authour

கொரோனா, மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில்  கடந்த 11ம் தேதி மரணம் அடைந்தார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியதாவது: திருச்சியில் இறந்த வாலிபர் கோவா சென்றுவிட்டு திரும்பும்போதே… Read More »இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்

குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Authour

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்… Read More »குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர் பிரிவினை பார்த்து… Read More »கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ டிரைவரிடம் வட இந்திய பெண் பயணி இந்தி மொழியில் பேசியபோது அதற்கு ஆட்டோ டிரைவர் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வட இந்திய பெண்… Read More »பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

error: Content is protected !!