Skip to content

March 2023

பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

டில்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை  இன்று சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது .தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக… Read More »பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து மக்களிடையே… Read More »கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக்… Read More »தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று… Read More »ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

  • by Authour

பள்ளி, கல்லூரிகளில் அட்டவணை போட்டு  பாடம் நடத்துவார்கள். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அட்டவணை போட்டு பாடம் படிப்பாாகள். ஆனால்  அரியானாவில் ஒரு இன்ஜினீயர் அட்டவணைபோட்டு தன் மனைவிகளுடன் குடும்பம் நடத்துகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:… Read More »ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

நிர்வாண காட்சியால் மகனை இழந்தேன்….ஹாலிவுட் நடிகை கண்ணீர்

பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் தனது மகனைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். அவர் நடித்த நிர்வாணக் காட்சியால் தனது மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக உணர்ச்சிவசப்பட்டார். பிரபல ஹாலிவுட் மூத்த… Read More »நிர்வாண காட்சியால் மகனை இழந்தேன்….ஹாலிவுட் நடிகை கண்ணீர்

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  திருமண நிதி உதவிதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை… Read More »பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

  • by Authour

கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் , புகைபிடித்தவாறு, ஆயுதங்களுடன்  வன்முறையை தூண்டும் வகையில் பாடல்வரிகளை பாடியபடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர… Read More »ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

error: Content is protected !!