Skip to content

March 2023

கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்களை  சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா… Read More »கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்… Read More »ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம்… Read More »மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்…

  • by Authour

உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. இதனை சமாளிக்க டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான… Read More »அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்…

இன்றைய ராசிபலன் – 21.03.2023

  மேஷம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில்… Read More »இன்றைய ராசிபலன் – 21.03.2023

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின்… Read More »ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

  • by Authour

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக… Read More »ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார். சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த… Read More »3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின்  2023-24… Read More »தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

error: Content is protected !!