Skip to content

March 2023

மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

  • by Authour

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் பத்துக்கும்… Read More »மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் குழு சந்தித்து, அவ்வமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

பெண் அதிகாரி…..வருமானத்திற்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

வேலூர் மாவட்ட திட்ட இயக்குனராக ஆர்த்தி என்பவர்  பணியாற்றி வருகிறார்.  இவரது கணவர் ஆனந்த மூர்த்தி சென்னையில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தி  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  புகார்  எழுந்தது.  ஆா்த்தி… Read More »பெண் அதிகாரி…..வருமானத்திற்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

  • by Authour

உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22-3-2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும், வாழ்விலும் அந்த… Read More »முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர், தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

  • by Authour

கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர் தனது செல்போனை அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (32) என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை… Read More »கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

  • by Authour

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர்   பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக… Read More »மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும்… Read More »ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெல்லி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில்… Read More »ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

error: Content is protected !!