ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….
கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….