ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு