ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு… Read More »ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..