Skip to content

March 2023

ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…. வானில் இன்று நிகழும் அதிசயம்

சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது. அந்த வகையில் கடந்த… Read More »ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…. வானில் இன்று நிகழும் அதிசயம்

பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா….. ஸ்டாலினுக்கு வாழ்த்து

  • by Authour

சென்னை, திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தொலைபேசியில், முதல்வர் ஸ்டாலினை தொடர்பு… Read More »பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா….. ஸ்டாலினுக்கு வாழ்த்து

முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில்… Read More »முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

தமிழக வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால்… Read More »தமிழக வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை

கிரீஸ்…2 ரயில்கள் மோதி தீப்பிடித்தது….26 பேர் பலி

  • by Authour

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி… Read More »கிரீஸ்…2 ரயில்கள் மோதி தீப்பிடித்தது….26 பேர் பலி

வீட்டு உபயோக சமையல் எரிவாயு ரூ.50 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய்… Read More »வீட்டு உபயோக சமையல் எரிவாயு ரூ.50 உயர்வு

பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப் இரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில்  குற்றவாளியை கைது செய்ய… Read More »பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…

  • by Authour

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பலங்கள் பலரும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70-வது… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

error: Content is protected !!