புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…
புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர் வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழில் சிறந்த வரைவுகள் … Read More »புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…