திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..
ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள்… Read More »திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..