Skip to content

March 2023

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்தது. இதை தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

கரூரில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக உதயநிதி இன்று மாலை… Read More »கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

  • by Authour

பதினாறாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர… Read More »சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது… Read More »சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வருண்(20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை… Read More »காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூரில் நாளை (04.03.2023) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு,  ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019… Read More »கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.… Read More »மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை… Read More »வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

error: Content is protected !!