Skip to content

March 2023

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

  • by Authour

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகுர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின்… Read More »இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.… Read More »நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது. அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை… Read More »தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

  • by Authour

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ்… Read More »இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை `எச்-3 என்-2′ வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்… Read More »சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார்… Read More »பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

  • by Authour

சிக்கிம் மாநிலத்தில், ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிக்கிமில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலம், லண்டனில்… Read More »சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

error: Content is protected !!