பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்
பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த க்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 2தினங்களுக்கு முன் பாஜக… Read More »பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்