திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர்… Read More »திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…