Skip to content

February 2023

உள்ளாட்சி தேர்தல்… பெண்கள் வார்டில் ஆண்கள் போட்டி…..கரூரில் 2 அதிகாரிகள் டிஸ்மிஸ்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாய் ஊராட்சி 6வது வார்டு உறுப்பினருக்காக 2019 ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம் (… Read More »உள்ளாட்சி தேர்தல்… பெண்கள் வார்டில் ஆண்கள் போட்டி…..கரூரில் 2 அதிகாரிகள் டிஸ்மிஸ்….

பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…… துருக்கி பயணம் ஒத்திவைப்பு

  • by Authour

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில்… Read More »பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…… துருக்கி பயணம் ஒத்திவைப்பு

திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…

8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தள கூட்ட அரங்கில்  ஆய்வுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு  தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.… Read More »8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ஜனவரி 16ல் காளைகளை அரவணைப்போம்….. ஜல்லிக்கட்டு சங்கம் கோரிக்கை

  • by Authour

தமிழக இளைஞர்கள் அகிம்சை, சத்யாகிரக வழியில் நின்று  ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பெற்றனர். அதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தை பிறந்து விட்டாலே ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே சிறப்பாக நடந்து வருகிறது.  பிப்ரவரி 14ம் தேதி உலகம்… Read More »ஜனவரி 16ல் காளைகளை அரவணைப்போம்….. ஜல்லிக்கட்டு சங்கம் கோரிக்கை

போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்

  • by Authour

போதை பொருள்ள ஒழிப்பில் தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும்  காவல்துறையினர்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.… Read More »போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்

வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாகை அடுத்துள்ள புத்துரை சேர்ந்தவர் பெயிண்டர் முருகானந்தம். இவரது மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று முருகானந்தம் வர்ணம் பூசும் பணிக்காக நாகை துறைமுகம் சென்றிருந்தார். மேல்மாடி வாடகை வீட்டில் குடியிருக்கும் இவரது… Read More »வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

துபாயில் சித்ரவதைக்கு உள்ளாகும் திருச்சி தொழிலாளர்கள்…. மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் உறவினர்கள் புகார்

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி  ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ்( 37) . இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த பாக்கியராஜ். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்… Read More »துபாயில் சித்ரவதைக்கு உள்ளாகும் திருச்சி தொழிலாளர்கள்…. மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் உறவினர்கள் புகார்

நெல்லை மீனவர்கள் கடலில் மோதல்…. வெடிகுண்டு வீச்சு

  • by Authour

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கடல் பகுதியில் இருந்து சுமார் இரண்டரை நாட்டிகல் தொலைவில் உள்ள கடலோரப்பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரண வலைகளை விரித்து வைத்திருந்தனர். கடந்த 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம்,… Read More »நெல்லை மீனவர்கள் கடலில் மோதல்…. வெடிகுண்டு வீச்சு

error: Content is protected !!