Skip to content

February 2023

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும்… Read More »பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி

கரூர் விஸ்வநாதர், கருணாப்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டையில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கருணாப்தி விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில்… Read More »கரூர் விஸ்வநாதர், கருணாப்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா…

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்கம்…

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டி… Read More »மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்கம்…

இன்றைய ராசிபலன் – 10.02.2023

இன்றைய ராசிபலன் – 10.02.2023 மேஷம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார்… Read More »இன்றைய ராசிபலன் – 10.02.2023

கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்கம் மீட்பு…

  • by Authour

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின்(டிஆர்ஐ) தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் கடந்த 7 மற்றும் 8ம் தேதி கடலில் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 8ம் தேதி… Read More »கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்கம் மீட்பு…

தொகுதி ஆட்கள் மிஸ்ஸிங்… ஈரோட்டில் எடப்பாடி அப்செட்….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் விசேஷம் என்னவென்றால், கிழக்கு தொகுதிக்குட்பட்ட… Read More »தொகுதி ஆட்கள் மிஸ்ஸிங்… ஈரோட்டில் எடப்பாடி அப்செட்….

பிரபல சாப்ட்வேர் நிறுவனரின் மனைவியுடன் பில்கேட்ஸ் டேட்டிங்…

  • by Authour

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ம் ஆண்டு… Read More »பிரபல சாப்ட்வேர் நிறுவனரின் மனைவியுடன் பில்கேட்ஸ் டேட்டிங்…

5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

அண்ணாமலை பேச்சை கேட்க மாட்டோம்…ஓபிஎஸ் அணி புகழேந்தி ஆவேசம்…

  • by Authour

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கூறி, புகார் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகம் வந்திருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: நான் இறந்து… Read More »அண்ணாமலை பேச்சை கேட்க மாட்டோம்…ஓபிஎஸ் அணி புகழேந்தி ஆவேசம்…

வீரப்பன் சத்திரம் ரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மின்வாரியம் மற்றும்… Read More »வீரப்பன் சத்திரம் ரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு…

error: Content is protected !!