15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், அம்மன் கோவில்களில் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து … Read More »15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்