Skip to content

February 2023

மயில்சாமி உடல் நாளை தகனம்..

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமி உடல் நாளை தகனம்..

இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று… Read More »இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்… Read More »ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட… Read More »முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் பகுதியில் இருந்து  காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது… Read More »கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடத்தப்படடு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஈஷா… Read More »கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

இன்றைய ராசிபலன் – 19.02.2023

  • by Authour

  இன்றைய ராசிப்பலன் – 19.02.2023 மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து… Read More »இன்றைய ராசிபலன் – 19.02.2023

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி(57).. இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மயில்சாமி கொரோனா… Read More »பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

error: Content is protected !!