4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு… Read More »4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு