Skip to content

February 2023

1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.. : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 01-03-2023 வரை தென் தமிழக… Read More »1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர்,… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் (22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (21) என்ற… Read More »காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர் கச்சேரி தெருவில்  ஒரு மருந்து கடையில் எப்போதும் அதிகளவில் பெண்கள் கூட்டம் இருந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாவட்டக்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சுகாதரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.… Read More »20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வழிகாட்டும் குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள்… Read More »அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

இன்றைய ராசிபலன்…. (26.02.2023)

ஞாயிற்றுக்கிழமை: (26.02.2023 ) நல்ல நேரம்   : காலை:  7.30-8.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் : 04.30-06.00 குளிகை  : 03.00-04.30 எமகண்டம் :  12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  சித்திரை. மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிகாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (26.02.2023)

திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய முறை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல… Read More »திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய முறை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

மும்கொம்பு புதைமணலில் சிக்கிய பிஷப் பள்ளி மாணவன் சாவு..

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிஷப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும்… Read More »மும்கொம்பு புதைமணலில் சிக்கிய பிஷப் பள்ளி மாணவன் சாவு..

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும் தற்போது… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!