8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா… Read More »8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..