கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…