Skip to content

February 2023

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

  • by Authour

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (01.02.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார்… Read More »தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனது டூவீலரில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவுத்தன் மேடு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த துவாக்குடி மாரியம்மன்… Read More »டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

  • by Authour

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான… Read More »கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும்… Read More »ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….

தமிழில் 1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு… Read More »நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….

முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….

  • by Authour

முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றங்களின் போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுக்களை நியமித்தது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர். குழுவில்… Read More »முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….

கர்நாடகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு…..மத்திய பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும்… Read More »கர்நாடகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு…..மத்திய பட்ஜெட் தாக்கல்

புதுகையில் தமிழக அரசின் சாதனை…. கலை நிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணரவு… Read More »புதுகையில் தமிழக அரசின் சாதனை…. கலை நிகழ்ச்சி…

error: Content is protected !!