Skip to content

February 2023

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு காத்திருப்போர் 68 லட்சம் பேர்

  • by Authour

கால் காசு  சம்பளமா இருந்தாலும், கவர்மெண்ட் சம்பளம் என்பார்கள்.  ஏனென்றால் ஒவ்வொருவரின் கனவும் அரசு வேலையை பெறுவது தான். இதற்காக படிக்கும்போதே  தங்கள் குழந்தைகளை தயார் செய்யும் வகையில் பெற்றோர், குழந்தைகளை பல்வேறு பயிற்சி… Read More »தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு காத்திருப்போர் 68 லட்சம் பேர்

எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்க… உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கியது. இன்று 3ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில்… Read More »எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்க… உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரை கடந்தது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்கள்.புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிதமான மற்றும்… Read More »கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த  பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750… Read More »மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

  • by Authour

தென்கிழக்கு வங்க கடலில்  இலங்கை, திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று  அதிகாலை 3.30 மணிக்கு  திரிகோணமலைக்கும் மட்டகளப்புக்கும் இடையே… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

வேலூரில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர்… Read More »வேலூரில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

டெல்டாவில் கனமழை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் அந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… Read More »டெல்டாவில் கனமழை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.… Read More »தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் மதிப்பிலான நகை , பணம் கொள்ளை ….

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம் அடுத்த த.முருங்கப்பட்டியில் ஆத்தூர் மெயின் ரோடு அருகில் அமைந்துள்ளது கொங்கு மாரியம்மன் கோவில் இக் கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் தினமும் காலை மாலை… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் மதிப்பிலான நகை , பணம் கொள்ளை ….

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவை கண்டருளினார் …

error: Content is protected !!