பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்
தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் இரு அணியும் ஒன்றிணைந்து ஈரோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.… Read More »பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்