Skip to content

February 2023

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அடுத்த வடகாடு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம்,  இவர் ஜெயலலிதா ஆட்சியில் 2001ல்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.  கடந்த 2010ம் வருடம்  அக்டோபர் மாதம் 7ம்… Read More »முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைக்கும்படி தமிழக மின் வாரியம் அறிவித்தது. இதற்காகடிசம் 31ம் தேதி வரை முதலில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31வரை அது நீடிக்கப்பட்டு, அதன்… Read More »மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு என்கிற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எனும் நன்மை செய்யும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதால், பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி என அழைக்கப்படுகிறது. இதை விவசாயிகள் இதனை அனைத்து பயிர்களுக்கு… Read More »பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது விஷால் என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ஆட்டம், பாட்டம்… Read More »நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி

அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையின் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் இரவு 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று… Read More »அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

அரியலூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செட்டி ஏரியில் அமைந்துள்ளது பூங்கா. இப்பூங்காவின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் உடலில் பல்வேறு காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக அப்பகுதியை… Read More »அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

  • by Authour

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

கோவையில் மாசாணியம்மன் கோவிலில் தீமிதி விழா…..வீடியோ…..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு,85 அடி மூங்கில் கொடி கம்பம் ராஜகோபுரம் அருகே நடப்பட்டது. இதனை அடுத்து… Read More »கோவையில் மாசாணியம்மன் கோவிலில் தீமிதி விழா…..வீடியோ…..

error: Content is protected !!