டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.… Read More »டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்