ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..
நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு… Read More »ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..