கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை… 1 கோடிக்கு மேல் விற்பனை…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில் உள்ள மணல்மேடு பகுதியில் வாராவாரம் புதன்கிழமைதோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலம். கரூர் தொடங்கி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை வரை வியாபாரிகள் இங்கே ஆடுகளை வாங்க வருகிறார்கள். பொங்கல்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை… 1 கோடிக்கு மேல் விற்பனை…